ஆர் ஜே பாலாஜி படத்தின் கெஸ்ட் ரோலில் விக்ரம் பட நடிகர்.., வெளியான மிரட்டல் அப்டேட்!!

0
ஆர் ஜே பாலாஜி படத்தின் கெஸ்ட் ரோலில் விக்ரம் பட நடிகர்.., வெளியான மிரட்டல் அப்டேட்!!
ஆர் ஜே பாலாஜி படத்தின் கெஸ்ட் ரோலில் விக்ரம் பட நடிகர்.., வெளியான மிரட்டல் அப்டேட்!!

இயக்குனர் கோகுல் இயக்கத்தில் நடிகர் ஆர் ஜே பாலாஜி நடிக்கும் படத்தின் டைட்டில் குறித்த தகவல் சமூக வலைத்தளங்களில் பெரிய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.

நடிகர் ஆர் ஜே பாலாஜி:

திரையுலகில் நடிகர், இயக்குனர், தொகுப்பாளர் என பன்முக திறன்களை கொண்டு ஜொலிப்பவர் தான் ஆர் ஜே பாலாஜி. இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த எங்க வீட்ல விசேஷம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

பீட்டர் பாலுடன் மூன்றாவது திருமணம்.., கோவாவில் ஹனிமூன் ட்ரிப்.., மீண்டும் அதே தவறை செய்த வனிதா!!

இதை தொடர்ந்து இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற படத்தை இயக்கிய கோகுல் படைப்பில் ஆர் ஜே பாலாஜி நடித்து வருகிறார். இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதாவது, ஆர் ஜே பாலாஜி நடிக்கும் இப்படத்திற்கு சிங்கப்பூர் சலூன் என்று பெயர் வைத்துள்ளனர். மேலும், வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி.K.கணேஷ் இப்படத்தை தயாரிக்க, ஆர் ஜே பாலாஜிக்கு ஜோடியாக நடிகை ஷிவானி நடித்து வருகிறார். தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வைரலாகி பரவி வருகிறது. மேலும் 4 வெற்றிடங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதை அறிந்த ரசிகர்கள் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here