ஆஹா…, புகழ் நீ பலே ஆளுயா.., கல்யாணம் ஆகி கொஞ்ச நாளிலே மனைவிய இப்படி ஆகிட்டியே!!

0
ஆஹா..., புகழ் நீ பலே ஆளுயா.., கல்யாணம் ஆகி கொஞ்ச நாளிலே மனைவிய இப்படி ஆகிட்டியே!!
ஆஹா..., புகழ் நீ பலே ஆளுயா.., கல்யாணம் ஆகி கொஞ்ச நாளிலே மனைவிய இப்படி ஆகிட்டியே!!

விஜய் டிவி புகழ் சமீபத்தில் நடந்த பிறந்தநாள் நிகழ்ச்சியில் எடுத்து கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

விஜய் டிவி புகழ்:

சின்னத்திரையில் தன்னுடைய திரைப் பயணத்தை ஆரம்பித்து, தற்போது முன்னணி காமெடி நடிகராக கொடி கட்டி பறப்பவர் தான் நடிகர் புகழ். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த யானை, காசேதான் கடவுளடா போன்ற படங்கள் கலவையான விமர்சனத்தையே பெற்றது. இதனை தொடர்ந்து ஏஜென்ட் கண்ணாயிரம், Mr. ZOO கீப்பர், குதூகலம் போன்ற அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த பிஸியான சமயத்தில் தனது ஆசை காதலியை செப்டம்பர் 1ம் தேதி கரம் பிடித்தார். இந்நிலையில் சமீபத்தில் நடிகர் புகழ் தன்னுடைய 32 வது பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடினார். புகழ் திருமணம் முடித்த பிறகு வரும் முதல் பிறந்த நாள் என்பதால் தொடர்ந்து சர்ப்ரைஸ் கொடுத்து வந்தார் புகழ் மனைவி பென்சி ரியா. அவர் சர்ப்ரைஸ் செய்யும் போது எடுத்த புகைப்படங்களை புகழ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய்சேதுபதியின் “DSP” படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!!

அதற்கு கேப்ஷனாக சர்ப்ரைஸ் ரொம்ப நல்லா இருந்துச்சு. என்ன என்ன சர்ப்ரைஸ் செய்தார்கள் என்பதை விரைவில் வெளியிடுவதாக குறிப்பிட்டுள்ளார். ஆனா நீ பலே ஆளுயா புகழ்.., 5 வருஷம் உருகி உருகி பாசத்தை காட்டினால் மட்டுமே, ஒரு பெண் இந்த மாதிரியான சர்ப்ரைஸ் கொடுக்கும். அந்த விஷயத்தில் உன் காதல ப்ரூவ் பண்ணிட்ட என்று ரசிகர்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here