5 அடி Chocolate சிலை மாதிரி இப்படி இருக்கீங்களே பிரியா – கிக்கேற்றும் லுக்கில் அழகு அள்ள போட்டோஷூட்!

0
5 அடி Chocalate சிலை மாதிரி இப்படி இருக்கீங்களே பிரியா - கிக்கேற்றும் லுக்கில் அழகு அள்ள போட்டோஷூட்!

கோலிவுட்டில் வளர்ந்து வரும் நாயகியான பிரியா பவானி சங்கர், தனது மிரட்டல் லுக் புகைப்படத்தை, சோசியல் மீடியாவில் பகிர்ந்து லைக்குகளை அள்ளி வருகிறார்.

குவியும் லைக்குகள்:

செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடர்ந்த பிரியா பவானி சங்கர், விஜய் டிவியின் கல்யாண முதல் காதல் வரை தொடர் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார். இதையடுத்து, சினிமாவில் முதல் முறையாக மேயாத மான் என்ற படத்தின் மூலம்  என்ட்ரி கொடுத்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தொடர்ந்து இவர் நடிப்பில் வெளிவந்த கடைக்குட்டி சிங்கம், மாபியா, களத்தில் சந்திப்போம் உள்ளிட்ட அனைத்து படங்களும் பெரிய அளவில் பேசப்பட்டது. சமீபத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து  ஓ மன பெண்ணே என்ற காதல் படத்தில் நடித்தார்.

அதேபோல், நடிகர் அருண் விஜய் உடன் இணைந்து யானை என்ற படத்தில் நடித்தார். இந்த படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. தொடர்ந்து, தற்போது இந்தியன் 2 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது, தனது மாடர்ன் புகைப்படங்களை ரசிகர்களுக்காக தொடர்ந்து சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார். இந்த போட்டோக்களுக்கு, லைக்குகள் குவிந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here