சிம்புவை தொடர்ந்து திருமணத்துக்கு ரெடியான ஒண்டிக்கட்டை நடிகர் – அவரே வெளியிட்ட பதிவு!

0

பிரம்மச்சாரியா இருக்கபோறேன்.. பொண்ணுங்களுக்கு நோ என்ட்ரி.. இப்படியெல்லாம் ரீல் விட்டு ட்ரெண்ட் ஆன கோலிவுட் நடிகர் எல்லாத்தையும் மூட்ட தூக்கி போட்டுட்டாரு போல. அவரே ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்குற மாதிரி இன்ஸ்டாக்ராமுல போஸ்ட் போட்டு காதலியை அறிமுகப்படுத்தியுள்ளார். அது யாரு தெரியுமா? தொடர்ந்து படிங்க..

என்னதான் சினிமாவுல ட்ரெண்ட் ஆனாலும் தனிப்பட்ட வாழ்க்கையில சில நடிகர், நடிகைகள் இன்னும் ஒண்டிக்கட்டையா வாழ்ந்துட்டு தான் இருக்காங்க. வயசும் கூடுது, மவுசும் கூடுது. ஆனாலும் ரெண்டுலயும் ஒரு பிரோயோஜனம் இல்ல. இப்படி தொட்டு நடிக்கும் மன்மதனின் கல்யாண பேச்சை அடுத்து தற்போது நடிகர் பிரேம்ஜி கல்யாணம் மேட்டர் தான் இப்போ ட்ரெண்டிங்.

அதாவது, நடிகர் பிரேம்ஜி அவரோட இன்ஸ்டாகிராம் பக்கத்துல பாடகி ஒருவருடன் நெருக்கமா எடுத்து கொண்ட போட்டோவை பதிவு செஞ்சு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். இது பத்தாதுன்னு ‘we are yuvan fans’ அப்டினு கேப்ஷன் வேற போட்ருக்காரு. இதுனால ரசிகர்களும் என்ன தலைவா நீயுமா? இவுங்கதான் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணா? இப்படிலாம் தொடர்ந்து கமெண்ட் செஞ்சிட்டே வந்ததால பிரேம்ஜி அந்த பதிவில் இருந்து கமெண்டுகள் அனைத்தையும் திடீரென நீக்கிவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here