பிரபல நடிகைக்கு கோலாகலமாக நடந்த வளைகாப்பு – வயிறை காட்டி போட்டோ! வைரலாகும் கர்ப்பகால கிளிக்ஸ்!!

0
பிரபல நடிகைக்கு கோலாகலமாக நடந்த வளைகாப்பு - வயிறை காட்டி போட்டோ! வைரலாகும் கர்ப்பகால கிளிக்ஸ்!!

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையான சோனம் கபூரின், வளைகாப்பு நிகழ்வு பிரமாண்டமாக நடந்துள்ள நிலையில், அவரது கர்ப்பகால போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது.

 கர்ப்பகால போட்டோ :

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகரான அனில் கபூரின் மூத்த மகள் மகள் சோனம் கபூர். இவர் பிரபல தொழிலதிபர், ஆனந்த் அஹுஜாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்போது, லண்டனில் வசித்து வரும் சோனம் கபூர் கர்ப்பமாக இருக்கிறார். இதையடுத்து, லண்டனில் இவருக்கு பிரமாண்டமாக வளைகாப்பு நடத்தப்பட்டது.

இந்த நிகழ்வுக்கு வந்த விருந்தினர்களுக்கு, செயின், பெயர் பொறித்த கைக்குட்டை என பல பரிசுகள் அளிக்கப்பட்டது. இதுகுறித்து கருத்து தெரிவித்த விருந்தினர்கள், இது போன்ற நிகழ்வை நாங்கள் பார்த்ததே இல்லை என மகிழ்ச்சி தெரிவித்தனர்.

இதையடுத்து நடிகை சோனம், பொதுவெளியில் தன்னுடைய பெரிய வயிறை காட்டியபடி கர்ப்பகால போட்டோ எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளார். இது பார்த்து நெட்டிசன்கள், கர்ப்ப காலத்துல கூட இப்படியா நடந்து கொள்வீர்கள் என கலாய்த்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here