நடிகை பிரஷாந்த்தை அம்போன்னு விட்டுட்டு போன முதல் மனைவியை பார்த்திருக்கீங்களே?? திருமண புகைப்படம் உள்ளே!!

0

பிரபல நடிகர் பிரஷாந்த் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்து வந்தவர். எண்ணற்ற வெற்றி படங்களை கொடுத்து வந்த இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு. அதாவது பலரின் கனவு நாயகனாக இருந்தார். இருந்தா இவரை மாதிரி தான் வாழனும் என்று பலரும் பொறாமைப்படும் அளவிற்கு வாழ்ந்திருந்தார்.

உலக அழகி ஐஸ்வர்யா ராய் உடன் ஜோடி போட்டு நடித்தது தான் ஹைலைட்டே. இப்படி இருக்க திரையுலகில் ஜொலித்து வந்த அவருக்கு நிஜ வாழ்க்கையில் பெரிய இடியே விழுந்தது. பார்த்து பார்த்து அவருக்கு திருமணம் செய்து வைக்க அங்கு தான் பெரிய பிரச்சனையே.

ஏற்கனவே திருமணம் ஆனவரை ஏமாற்றி திருமணம் செய்து வைத்து இதனால் கோர்ட்டுக்கும் வீட்டிற்கும் அலைந்து திரிந்தார் பிரஷாந்த். இப்பொழுது நீண்ட காலத்திற்கு பிறகு அந்தகன் படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கவுள்ளார். இப்படி இருக்க பிரஷாந்த்தின் திருமண புகைப்படம் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here