34 வயதில் வாயும் வயிறுமாக வந்து நின்ற நடிகை ப்ரணித்தா – வைரலாகும் சீமந்த போட்டோஸ்!!

0
34 வயதில் வாயும் வயிறுமாக வந்து நின்ற நடிகை ப்ரணித்தா - வைரலாகும் சீமந்த போட்டோஸ்!!
34 வயதில் வாயும் வயிறுமாக வந்து நின்ற நடிகை ப்ரணித்தா - வைரலாகும் சீமந்த போட்டோஸ்!!

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியான நடிகை பிரணிதா, 34 வயதில் கர்ப்பம் ஆகியுள்ள தகவலை தனது பிறந்த நாளன்று இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 வைரல் புகைப்படம் :

தமிழ் சினிமாவில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான, உதயன் என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை பிரணிதா. இந்த படத்தை தொடர்ந்து, கார்த்தியுடன் சகுனி, சூர்யாவுடன் மாஸ் ஆகிய படங்களில் நடித்து பெரிய அளவில் பேசப்பட்டார். இவர், கடந்த 2021 ஆம் ஆண்டு  நிதின் ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த திருமண நிகழ்வில் ஒரு சில உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இந்த நிலையில், நடிகை பிரணிதா தனது 34வது பிறந்த நாளன்று, கர்ப்பமாக இருக்கும் செய்தியை அறிவித்துள்ளார். இந்த நிலையில், ஒரு சில நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்ட, அவரின் சீமந்த நிகழ்ச்சி தற்போது நடந்து முடிந்துள்ளது. இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Pranitha Subhash ? (@pranitha.insta)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here