பிரபு தேவாவின் இரண்டாவது காதல் மனைவியா இது?? இப்போ அவங்களுக்கு என்னாச்சு தெரியுமா??

0
பிரபு தேவாவின் இரண்டாவது காதல் மனைவியா இது?? இப்போ அவங்களுக்கு என்னாச்சு தெரியுமா??
பிரபு தேவாவின் இரண்டாவது காதல் மனைவியா இது?? இப்போ அவங்களுக்கு என்னாச்சு தெரியுமா??

நடிகர் பிரபு தேவா தனது இரண்டாவது மனைவியை வெளியுலகத்திற்கு அறிமுகப்படுத்திய நிலையில், தற்போது அவரது மனைவி குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் பிரபு தேவா:

தமிழ் சினிமாவில் நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என ஆள் கிரவுண்டிலும் சிக்ஸர் அடித்து பட்டையை கிளப்பி வருபவர் தான் பிரபு தேவா. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான பகிரா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனம் பெற்றது. தற்போது அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வரும் இவர் ரமலத் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு 10 ஆண்டுகளாக யாருக்கும் தெரியாமல் குடும்பம் நடத்தியுள்ளார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

10 வருடங்களுக்கு பின்னரே பிரபுவுக்கு கல்யாணம் ஆனதும், அவர்களுக்கு மூன்று பிள்ளைகள் இருப்பதும் மக்களுக்கு தெரிய வந்தது. அதன் பின்னர் நயனோட ஏற்பட்ட பழக்கத்தால் அவரை விவாகரத்து செய்தார். இதையடுத்து நயனுடனும் காதல் முறிவு ஏற்பட்டு அவர் தனிமையில் வாழ்ந்து வருகிறார். இதனை தொடர்ந்து அவருக்கு ஏற்பட்ட முதுகு வலி பிரச்சனைக்காக சிகிச்சை மேற்கொண்ட அவர், அப்போது பிரபுக்கு சிகிச்சை அளித்த பீகாரைச் சேர்ந்த பிசியோதெரபிஸ்ட் ஹிமானி என்பவர் மீது காதல் ஏற்பட்டு அதையடுத்து இருவீட்டார் சம்மதத்துடன் எளிமையாக வீட்டிலேயே திருமணம் செய்து கொண்டார்.

மீண்டும் பழைய காதலியுடன் இணைந்த ரக்ஷிதாவின் கணவர் தினேஷ்.., லீக்கான முக்கிய தகவல்!!

சமீபத்தில் இருவரும் திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வந்தது. இந்நிலையில் அவர்கள் குறித்து செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, நடிகர் பிரபு தேவாவின் இரண்டாவது மனைவி ஹிமானி தற்போது கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இது குறித்து எந்த ஒரு தகவலும் பிரபுதேவா தரப்பில் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த தகவல் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here