பிரபு தேவாவால் பாதிக்கப்பட்டது நயன் மட்டும் இல்ல.., இந்த பிரபல நடிகையும் தான்.., அம்பலமான உண்மை!!

0
பிரபு தேவாவால் பாதிக்கப்பட்டது நயன் மட்டும் இல்ல.., இந்த பிரபல நடிகையும் தான்.., அம்பலமான உண்மை!!
பிரபு தேவாவால் பாதிக்கப்பட்டது நயன் மட்டும் இல்ல.., இந்த பிரபல நடிகையும் தான்.., அம்பலமான உண்மை!!

நடன இயக்குனராக தென்னிந்திய சினிமாவையே கலக்கி வருபவர் தான் பிரபு தேவா மாஸ்டர். இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்ற பெருமையும் இவரை தான் சேரும். நடன இயக்குனராக மட்டுமில்லாமல் ஒரு காலத்தில் கதாநாயகனாகவும் கலக்கி வந்தார். இவர் எல்லாம் கதாநாயகனா? என்ற பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அளவிற்கு இவரது படங்களில் ஹிட் கொடுத்தது. காதலன், Love Birds, மின்சாரக்கனவு போன்ற படங்கள் இப்பொழுது வரை பலரின் பேவரைட் ஒன்றாக உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் பிரபு தேவா சிக்காத சர்ச்சை கிடையாது. ஆனால் அதனை ஒரு பொருட்டாகவே அவர் எடுத்துக்கொள்ள வில்லை. மேலும் அவரது மகன் இறப்பிற்கு பிறகு சிறிது காலம் சினிமாவிற்கு பிரேக் விட்டிருந்தார். மேலும் அந்த சமயத்தில் தான் நயன்தாராவிற்கும் இவருக்கும் இடையே காதல் மலர்ந்திருந்தது. அதன் பிறகு வந்த பிரச்சனையால் நயன்தாராவை கழட்டி விட்டுவிட்டார்.

இது என்னடா உதயநிதிக்கு வந்த சோதனை.., கலகத்தலைவன் படத்துக்கு நேர்ந்த பெரிய சிக்கல்.,சோகத்தில் படக்குழுவினர்!!

இப்படி இருக்க இப்பொழுது அவரை பற்றிய முக்கிய தகவல் ஒன்று ட்ரெண்டிங்காகி வருகிறது. அதாவது காதலன் படத்தில் நடந்த நக்மா அவருக்கு ஜோடியாக நடித்திருந்தது நாம் அனைவருக்குமே தெரியும். அந்த படத்தில் எதிரிகளிடம் இருந்து தப்பிக்க நக்மா மற்றும் பிரபு தேவா ஒரு லாரியில் குதிப்பார்கள். மேலும் பட்டாசை வேறு தூக்கி எறிவார்கள். அந்த பட்டாசு வண்டிக்குள் பட்டு வெடித்து விடுமாம். அப்பொழுது பிரபு தேவா மட்டும் தப்பித்து ஓடி விடுவாராம். அதன் பிறகு வேறு ஒருவர் தான் நாகமாவை வந்து காப்பாற்றினாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here