கிசுகிசு கார்னர் – ஹிந்தி நடிகையுடன் டேட்டிங்க் செய்யும் நடிகர் பிரபாஸ்!!

0
கிசுகிசு கார்னர் - ஹிந்தி நடிகையுடன் டேட்டிங்க் செய்யும் நடிகர் பிரபாஸ்!!

பாகுபலி நடிகர் பிரபாஸ் தற்போது ஹிந்தி நடிகை ஒருவருடன் டேட்டிங் செய்து வருவதாக இணையத்தில் தகவல் பரவி வருகிறது.

நடிகர் பிரபாஸ்:

தெலுங்கு வட்டாரங்களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் பிரபாஸ். இவர் நடிப்பில் பல படங்கள் வெளியாகி இருந்தாலும், அண்மையில் வெளியான பாகுபலி பாகம் 1 மற்றும் 2 படங்கள் மிகப்பெரிய வெற்றியை தேடி தந்தது. தற்போது இவரது நடிப்பில் ஆதிபுருஷ் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக இந்தி நடிகையான க்ரித்தி சனோன் நடித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில் 42 வயதுடைய பிரபாஸ் திருமணம் செய்து கொள்ளாமல் இந்நாள் வரை வாழ்ந்து வருகிறார். மேலும் பிரபாஸ் குறித்து சில காதல் கிசுகிசுக்கள் எழுந்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் பாகுபலி படத்தில் அவரது ஜோடியாக நடித்த அனுஷ்கா ஷெட்டியை பிரபாஸ் காதலிப்பதாக கிசுகிசுக்கள் எழுந்தது. ஆனால் அதை முற்றிலும் மறுத்து வருகிறார் நடிகர் பிரபாஸ். தற்போது இந்தி நடிகை க்ரித்தி சனோன் உடன் மீண்டும் நெருங்கி பழகி வருவதாக கூறப்படுகிறது.

ஐயோ.., என்ன புடவையில செஞ்சு வச்ச சிலை மாதிரி இருக்கீங்களே ரேஷ்மா.., சொக்கிய இளசுகள்!!

மேலும் அவருடன் தான் நடிகர் பிரபாஸ் டேட்டிங் செய்து வருகிறார் என தகவல்கள் வெளியாகியது. அண்மையில் நடந்த காபி வித் கரண் ஷோவில் கலந்து கொண்ட க்ரித்தி சனோன் நடிகர் பிரபாஸுக்கு போனில் தொடர்பு கொள்ள உடனே எடுத்து பேசியிருக்கிறார் பிரபாஸ். இந்த சம்பவம் அவர்கள் குறித்து ஏழும் தகவல்கள் உறுதிப்படுத்தும் விதமாக அமைந்தது. அவர்கள் ரிலேஷன்ஷிப்பை மெது மெதுவாக கொண்டு செல்வார்கள் என்று பாலிவுட் மீடியாக்களில் தகவல் வெளியாகி இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here