ஆபத்தான நிலையில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் – மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!!

0

மிகவும் உடல்நிலை சரியில்லாத சூழ்நிலையில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் வீடியோ வெளியாகியுள்ளது.

மருத்துவமனையில் அனுமதி:

தமிழ் திரை உலகத்தில் வயதானவர்களும் தங்கள் பாணியில் நடிப்பில் மகுடம் சூடலாம் என்ற நிகழ்விற்கு ஆகச் சிறந்த உதாரணம் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன். தமிழில் கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற காமெடி படத்தின் வாயிலாக பல ரசிகர்கள் விருப்ப நாயகனாக மாறினார். தற்போது, இவர் நடிகை வனிதா விஜயகுமாருடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங் வேலைகள் மும்முரமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது, இவர் உடல்நலமின்மை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எழுந்து நடக்க கூட முடியாத நிலையில், அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை எடுத்து வருகிறார்.  இது சம்பந்தப்பட்ட வீடியோவை பார்த்த ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைய கடவுளிடம் வேண்டுதல் செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Cinema Update? (@cinema__update)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here