உடல் எடை கூடி அடையாளம் தெரியாமல் போன நடிகர் நிவின் பாலி – மிரண்டு போன ரசிகர்கள்!!

0
உடல் எடை கூடி அடையாளம் தெரியாமல் போன நடிகர் நிவின் பாலி - மிரண்டு போன ரசிகர்கள்!!
உடல் எடை கூடி அடையாளம் தெரியாமல் போன நடிகர் நிவின் பாலி - மிரண்டு போன ரசிகர்கள்!!

பிரபல மலையாள நடிகர் நிவின் பாலி, உடல் எடை அதிகரித்து குண்டாக மாறிப்போன போட்டோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 வைரல் போட்டோ :

கடந்த 2014ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகிய, பிரேமம் என்ற படத்தில் நடித்து பெரிய அளவில் பேமஸ் ஆனவர் நடிகை நிவின் பாலி. மலர்வாடி, ஆர்ட்ஸ் கிளப் என்ற படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமான அவர் தொடர்ந்து டிராஃபிக், தீ மெட்ரோ, சாப்டர்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் நேரம் என்ற படத்தில் நடித்து, கோலிவுட் ரசிகர்களின் மனதை ஈர்த்தார்.

கடந்த 2010ஆம் ஆண்டு ரின்னா ஜாய் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்ட இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். மிகவும் ஸ்லிம்மாக இருந்து வந்த அவர், திடீரென உடல் எடை அதிகரித்து குண்டான தோற்றத்திற்கு மாறியுள்ளார். இது குறித்த புகைப்படங்கள், இணையத்தில் வெளியாகி பயங்கரமாக ட்ரெண்ட் ஆகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here