நடிகர் நிதின், ஷாலினி திருமண விழா புகைப்படங்கள் – இணையத்தில் வைரல்!!

0

டோலிவுட் ஹீரோ நிதின் தனது காதலி ஷாலினியை கரம் பிடித்தார். ஹைதராபாத்தில் உள்ள ஃபலக்னுமா அரண்மனையில் நேற்று இரவு நிதின் மற்றும் ஷாலினியின் திருமணம் நடைபெற்றது. திரையுலகினர் மற்றும் நெருங்கிய சொந்தங்கள் கலந்து கொண்டே இத்திருமண விழா புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here