குணசித்திர நடிகர் நெல்லை சிவா மரணம் – சோகத்தில் திரையுலகம்!!!

0
குணசித்திர நடிகர் நெல்லை சிவா மரணம் - சோகத்தில் திரையுலகம்!!!
குணசித்திர நடிகர் நெல்லை சிவா மரணம் - சோகத்தில் திரையுலகம்!!!

கடந்த 2020 ஆம் ஆண்டிலிருந்து  சினிமா பிரபலங்கள் பலரை இழந்து வருகிறோம். கடந்த மாதம் நகைச்சுவை நடிகரான சின்ன கலைவாணர் விவேக், கே.வி.ஆனந்த் என இரு பொக்கிஷங்களையும் இழந்தோம். அதுபோல் குணசித்திர நடிகரான நெல்லை சிவா இன்று மாலை உடல் நலக்குறைவால் மரணமடைந்தார்.

மாரடைப்பால் மரணம்..

1980ல் தமிழ் சினிமாவுக்கு வந்தார்.நெல்லை சிவா இவர் நெல்லை தமிழில் சுத்தமாக பேசி ரசிகர்களை கவர்ந்தார்.நெல்லை சிவா ஒரு குணச்சித்திர நடிகர்,அவர் தமிழ் சினிமாவில் மற்றும் சீரியல்களில் நடித்து வந்தார். வடிவேலு,விவேக் போன்ற நகைச்சுவை நடிகர்களுடன் சேர்ந்து நடித்த அனைத்து காட்சிகளும் காமெடிகளும் பெரும் அளவில் வெற்றி பெற்றது.வடிவேலுவின் கிணற்றை காணோம் என்னும் காமெடி காட்சி மூலம் ரசிகர்களை அதிகம் பெற்றார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

நெல்லை சிவா மரணம்
நெல்லை சிவா மரணம்

திரைப்படங்களைத் தொடர்ந்து சீரியல்களில் நடிக்கத் தொடங்கினார் விஜய் டிவியில் பிரபலமான சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் அவர் நடித்து வந்தார். சிறந்த குணச்சித்திர நடிகரான நெல்லை சிவா இன்று மாலை 6 மணி அளவில் உடல் நலக்குறைவால் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார் இவரது இறுதி சடங்கு ஒரு சொந்த ஊரான நெல்லை மாவட்டத்திலுள்ள பணகுடியில் நாளை நடைபெறும் இவரது மரண செய்தியை கேட்ட அனைத்து ரசிகர்களும் மற்றும் ரசிகர்களின் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகி உள்ளனர். நெல்லி சிறுவனின் மரணத்திற்கு சினிமா பிரபலங்களும் அரசியல் பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.கடந்த ஆண்டுகளில் இருந்து பல சினிமா பிரபலங்களை தொடர்ந்து மரணம் அடைந்து வருகிறார்கள் சினிமா துறைக்கு பெரும் இழப்பாக இருந்து வருகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here