நம்பர் ஒன் அந்தஸ்தை இழக்கும் நயன்தாரா?? புது கண்டிஷன் போட்ட லேடி சூப்பர் ஸ்டார்!!

0
முன்னாள் காதலருடன் இணைந்த நயன்தாரா
நம்பர் ஒன் அந்தஸ்தை இழக்கும் நயன்தாரா?? புது கண்டிஷன் போட்ட லேடி சூப்பர் ஸ்டார்!!

அண்மையில் தனது காதலரை திருமணம் செய்து கொண்ட நயன்தாரா, இனி நடிப்பில் கவர்ச்சி காட்டப் போவதில்லை என முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 நயன்  போட்ட கண்டிஷன் :

பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனை 7 ஆண்டுகளாக காதலித்து வந்த நயன்தாரா கடந்த ஜூன் 9ம் தேதி அவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது, திருமணமான கையோடு தனது அம்மாவைப் பார்க்க, கணவருடன் கேரளா சென்றுள்ளார். இவர் நடிப்பில் உருவாகி நேற்று ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியான O2 திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில், தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் நயன்தாரா முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார்.

விக்கியின் குலதெய்வ கோயிலில் நேர்த்திக்கடன் செய்த நயன் - சாமி தரிசனத்துக்கு பின் முக்கிய காரியம் செய்த நடிகை!!

தற்போது திருமணம் ஆகிவிட்டாலே நடிகைகள், கவர்ச்சி காட்டுவதில் ஆர்வம் செலுத்துவதில்லை. இனி நயன்தாராவும், இந்த முடிவையே மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. நெருக்கமான காட்சிகளில் இனி நடிக்கப் போவதில்லை என நயன் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இவர், நம்பர் ஒன் நடிகை என்ற அந்தஸ்தை இழக்க வாய்ப்பு உள்ளதாக ரசிகர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here