ஜெயலலிதா.. ரஜினிகாந்த்.. வரிசையில் இணைந்த நயன்தாரா – அதுவும் இந்த விசயத்துலயா!!

0

நடிகை நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடி சென்னை போயஸ் கார்டனில் வீடு வாங்கியுள்ளதாகவும்,திருமணத்திற்கு பிறகு அங்கு குடியேற போவதாகவும் செய்திகள் கிடைத்துள்ளது.

போயஸ் கார்டனில் வீடு:

தமிழ் சினிமாவில் தனிப்பெரும் அந்தஸ்துடன் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளவர் நடிகை நயன்தாரா. லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் இவர் ரசிகர்கள் மத்தியில் நிலையான இடத்தை பிடித்துள்ளார். அஜித்,விஜய்,ரஜினி என முன்னணி நடிகர்களுடன் நடித்து தற்போது வரை தனக்கான மார்க்கெட் குறையாமல் வைத்துள்ளார். இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வரும் நயன்தாரா,விரைவில் அவரை திருமணம் செய்ய உள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இருவரும் இணைந்து பல இடங்களில் ஜோடியாக உலா வருகின்றனர். இந்த நிலையில் நடிகை நயன்தாரா சென்னை போயஸ் கார்டனில் வீடு வாங்கியுள்ளதாகவும், திருமணத்திற்கு பிறகு இருவரும் அங்கு குடியேற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே போயஸ் கார்டனில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா,ரஜினிகாந்த்,தனுஷ் உள்ளிட்டோர் வீடு வாங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here