அம்மா நடிகையை, 4 வது முறையாக திருமணம் செய்யும் மகேஷ் பாபு சகோதரர்., லிப் கிஸ் கொடுத்து கன்பார்ம்!!

0
அம்மா நடிகையை, 4 வது முறையாக திருமணம் செய்யும் மகேஷ் பாபு சகோதரர்., லிப் கிஸ் கொடுத்து கன்பார்ம்!!
அம்மா நடிகையை, 4 வது முறையாக திருமணம் செய்யும் மகேஷ் பாபு சகோதரர்., லிப் கிஸ் கொடுத்து கன்பார்ம்!!

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நரேஷ், பிரபல அம்மா வயது நடிகை பவித்ரா லோகேஷ் என்பவரை 4வதாக திருமணம் செய்ய உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

வெளியான தகவல்:

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரும், சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் சகோதரருமான நரேஷ் தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார். இவர் ஏற்கனவே 3 திருமணம் செய்து, விவாகரத்து பெற்றிருந்தார். இதனைத் தொடர்ந்து இவர் சமீபத்தில் 4ம் திருமணத்திற்காக, ரெடியாகி இருந்ததாக தகவல் வெளியானது. 53 வயது குணச்சித்திர நடிகையான பவித்ரா லோகேஷ் என்பவரை இவர் காதலித்து வந்ததாக சொல்லப்பட்டது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

குணச்சித்திர நடிகையான பவித்ரா தமிழில் அயோக்கியா, க / பெ ரண சிங்கம், வீட்ல விசேஷம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் ஏற்கனவே இரண்டு திருமணம் செய்து விவாகரத்து ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இவர்கள் இருவரும் சேர்ந்து, கடந்த 2018 ஆம் ஆண்டு சம்மோகனம் என்ற படத்தில் நடித்ததாகவும், அதிலிருந்து இருவரும் காதலித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.

ஜனனியிடம் வாழ ஆசையை வளர்க்கும் சக்தி.., தூண்டி விட்ட அப்பத்தா.., எதிர்பாராத ட்விஸ்ட்டுகளுடன் எதிர்நீச்சல் சீரியல்!!

தற்போது இருவரும் சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில், நரேஷ் பவித்ராவுக்கு, சமீபத்தில் லிப் கிஸ் கொடுத்து, தன் காதலை வெளிப்படுத்தியுள்ளார். அதுமட்டுமில்லாமல் இந்த புத்தாண்டில் நாங்கள் புது வாழ்க்கையை தொடங்க உள்ளோம் எனவும் அறிவித்துள்ளார். இதனால் இவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here