நடிகர் நரேனின் அழகான மனைவி குழந்தைகளை பார்த்துளீர்களா?? எப்படி இருக்காங்கனு பாருங்களே!!

0

பிரபல மலையாள நடிகரான நரேனின் குடும்ப புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் நரேன்

சித்திரம் பேசுதடி படத்தில் நடித்ததன் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் தான் நரேன். மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ள இவருக்கு தமிழிலும் நல்ல வாய்ப்பு கிடைத்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஆரம்பத்தில் இருந்தே இவருக்கு ஏகப்பட்ட வரவேற்பு இருக்க நெஞ்சிருக்கும் வரை, அஞ்சாதே, தம்பி கோட்டை போன்ற ஹிட் படங்களை கொடுத்து வந்தார். திரையுலகில் இருந்து திடீரென காணாமல் போன நரேன் கைதி படத்தில் நடித்ததன் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

கைதி அவருக்கு கம்பேக் மூவியாக அமைத்தது. இப்படி இருக்க அவரது மனைவி, மகள் என இருக்கும் அழகிய குடும்பத்தின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here