நிறைமாத கர்ப்பிணியாக நழுவும் வெல்வெட் உடையில் நமீதா வெளியிட்ட போட்டோ – மிரட்சியில் ரசிகர்கள்!!

0
நிறைமாத கர்ப்பிணியாக நழுவும் வெல்வெட் உடையில் நமீதா வெளியிட்ட போட்டோ - மிரட்சியில் ரசிகர்கள்!!
இரட்டை குழந்தைகளுக்கு தாயான நடிகை நமீதா - போட்டோவுடன் குடும்பமாக அவரே வெளியிட்ட பதிவு!!

தமிழ் சினிமாவில், முன்னணி நாயகியாக திகழ்ந்து வந்த நடிகை நமீதா, தற்போது எடுத்துள்ள கர்ப்பகால போட்டோஸ் இணையத்தில் வைரலாகியுள்ளது.

 வைரல் போட்டோ :

கோலிவுட்டில், கவர்ச்சி நாயகியாக திகழ்ந்து வருபவர் நடிகை நமீதா. மச்சான்ஸ் என ரசிகர்களை அழைத்து, பெரிய அளவில் ரீச்சான இவர் தொடர்ந்து பல படங்களில் கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடித்தார். இதையடுத்து, அவருக்கு படவாய்ப்புகள் சரியாக அமையாததால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கினார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, படங்களில் பிசியாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென தனது நீண்ட நாள் நண்பரை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார்.

இந்த நிலையில், 41 வயதில் கர்ப்பமாக இருக்கும் இவர், சிவப்பு நிற உடை அணிந்து கர்ப்ப கால போட்டோஷூட் நடத்தியுள்ளார். இதுகுறித்த போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது. இதைப் பார்த்த ரசிகர்கள் 41 வயதிலும் உங்க கிளாமர் குறையலையே என கமெண்ட் செய்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here