இளம் நடிகையே கதியெனக் கிடக்கும் நாக சைதன்யா – ஒரே ஹோட்டலில் இருவரும் உல்லாசம்??

0

முன்னணி நடிகர் நாக சைதன்யா, நடிகை சோபிதா என்பவரை காதலித்து வருவதாக பேசப்பட்டு வரும் நிலையில், இருவரும் ஒரே ஹோட்டலில் தங்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

 ரசிகர்கள் அதிர்ச்சி :

தெலுங்கு திரையுலகின், முன்னணி நாயகரான நடிகர் நாக சைதன்யா, பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். கடந்த  2017ம் ஆண்டு நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்த இவர், நான்காண்டுகள் அவருடன் சேர்ந்து வாழ்ந்தார். இதையடுத்து, தங்களுக்குள் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக, இருவரும் விவாகரத்து பெறப்போகும் செய்தியை வெளியிட்டனர்.

பிரிந்த தம்பதி இருவரும் தற்போது, தங்கள் கேரியரில் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், நடிகர் நாக சைதன்யா நடிகை சோபிதா துலி பாலாவுடன்  காதலில் விழுந்ததாக அண்மையில் கிசுகிசுக்கப்பட்டது. இருவரும் டேட்டிங் சென்று வருவதாகவும், பல மணி நேரம் சொகுசு பங்களாவில் தனியாக இருந்து வருவதாகவும் தகவல் கிடைத்தது.

இந்த நிலையில், நடிகர் நாக சைதன்யா, சோபிதா தங்கி இருக்கும்  ஹோட்டலுக்கு அடிக்கடி வந்து போவதாக, தகவல் கிடைத்துள்ளது. தற்போது இந்த தகவல்கள், தெலுங்கு சினிமாவில் மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த திரையுலகிலும்  ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here