நீயும் வேண்டாம்.., உன் நட்பும் வேண்டாம் – சமந்தாவை அசிங்கப்படுத்திய நாக சைதன்யா!

0
நீயும் வேண்டாம்.., உன் நட்பும் வேண்டாம் - சமந்தாவை அசிங்கப்படுத்திய நாக சைதன்யா!
நீயும் வேண்டாம்.., உன் நட்பும் வேண்டாம் - சமந்தாவை அசிங்கப்படுத்திய நாக சைதன்யா!

திரையுலகில் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வரும் நடிகைகளில் ஒருவராக விளங்கி கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மூத்த மகன் நாக சைதன்யாவை ஏழு ஆண்டுகளாக காதலித்து கடந்த 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் நடித்து வந்த சமந்தாவை பார்த்து பல பிரபலங்களும் பொறாமைப்பட்டு வந்தனர். யார் கண்ணு பட்டுச்சோ தெரியவில்லை இருவரும் கடந்த 2022ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதன் பின்னர் இருவரும் தங்களது கேரியரில் பிசியாக இருந்து வருகின்றனர். அந்த வகையில் சமந்தா சிட்டாடல் என்ற ஆங்கில வெப் தொடரின் ஹிந்தி வெர்சனிலும், நடிகர் நாக சைதன்யா தமிழில் கஸ்டடி என்ற படத்தில் நடித்து வருகிறார்கள். சமந்தா நடித்த சாகுந்தலம் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியின் போது அவர், நாக சைதன்யாவுடன் உறவு முறிந்தாலும் நட்பு ரீதியாக பழக விரும்புகிறேன் என்று கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

நச்சுன்னு இருக்கு நாட்டுகட்டை மேனி., அதை மறைக்காமல் காட்டி, இளசுகளை சுண்டியிழுக்கும் கிரண்!!

இந்நிலையில் சமீபத்தில் நடந்த நாக சைதன்யாவின் கஸ்டடி புரோமோஷன் நிகழ்ச்சியில், சமந்தா கூறியதை குறித்து நாக சைதன்யாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது, பிரியலாம் என்று முடிவு எடுத்த பின்னர், எதற்கு நட்பாக பழக வேண்டும்? எனக்கு அப்பேற்பட்ட நட்பே தேவையில்லை என்று மிகவும் காட்டமாக, சமந்தாவை அசிங்கப்படுத்துவது போல் பதில் அளித்துள்ளார். அவர் பேசியது தற்போது சோசியல் மீடியாவில் பேசும் பொருளாக மாறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here