90ஸ் கனவுக்கன்னி நதியாவின் 2 மகள்களை பார்த்துள்ளீர்களா? அழகுல அம்மாவ உரிச்சு வச்சுருக்காங்களே!!

0
காதலிப்பதாக கூறிவிட்டு காதில் பூவை சுற்றிய நதியா - இணையதளத்தில் தீயாய் பரவும் செய்தி!!!!
90ஸ் கனவுக்கன்னி நதியாவின் 2 மகள்களை பார்த்துள்ளீர்களா? அழகுல அம்மாவ உரிச்சு வச்சுருக்காங்களே!!

கோலிவுட்டின் முன்னணி நடிகையான, நடிகை நதியாவின் இரண்டு மகள்களான ஷனம் மற்றும்  ஜனா ஆகியோரின் போட்டோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 நதியாவின் மகள்கள்:

55 வயது ஆனாலும், அப்படியே தன் இளமை மாறாமல்  தற்போதும் அதே தோற்றத்துடன் வலம் வருபவர் நடிகை நதியா.  தமிழில் பூவே பூச்சூடவா என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர்  பாடு நிலாவே, ராஜாதி ராஜா  உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

1988 ஆம் ஆண்டு, சிரிஷ் காட் போலே என்பவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆனார். தொடர்ந்து 2004 ஆம் ஆண்டு வெளியான  எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற திரைப்படத்தில்  நடிகர் ஜெயம் ரவிக்கு அம்மாவாக நடித்து  மிகப்பெரிய அளவில் ரீச் ஆனார்.

தற்போது நதியாவுக்கு சனம் மற்றும் ஜனா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். நதியாவின் தோளுக்கு மேல் வளர்ந்துள்ள, இரண்டு மகள்களின் போட்டோ தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வைரல் போட்டோ இதோ.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here