நடிகர் முரளியின் இந்த போட்டோவை யாருமே பார்த்திருக்க மாட்டிங்க.., அப்போவே எப்படி இருக்காங்க!!

0
நடிகர் முரளியின் இந்த போட்டோவை யாருமே பார்த்திருக்க மாட்டிங்க.., அப்போவே எப்படி இருக்காங்க!!
நடிகர் முரளியின் இந்த போட்டோவை யாருமே பார்த்திருக்க மாட்டிங்க.., அப்போவே எப்படி இருக்காங்க!!

80ஸ் காலகட்டத்தில் பல ஹிட் படங்களை கொடுத்து வந்தவர் தான் நடிகர் முரளி. ஆரம்பத்தில் கன்னட படங்களில் நடித்து வந்த இவருக்கு அதன் பிறகு தான் தமிழில் வாய்ப்பு கிடைத்தது. திரைக்கு வந்த கொஞ்ச நாளிலேயே முன்னணி நடிகராக வலம் வந்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இவரது படங்கள் முழுவதுமே ஒருதலை காதலை மையமாக வைத்து தான் இருக்கும். அதனால் தான் ஹிட் அடித்தது. திரையுலகின் பொக்கிஷமாக இருந்த முரளி உயிரிழந்தது பலரையும் வேதனையாக்கியது. இப்பொழுது முரளியின் மகன் அதர்வா திரையுலகில் கலக்கி வருகிறார். இந்நிலையில் முரளி ஷோபாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்று.

உங்கள பத்தி தெரியும்.., ஆனால் இந்த அளவுக்கு இருப்பீங்கனு தெரியாது.., அஜித் குறித்து வெளிவந்த தகவல்!!

இவர்கள் திருமணத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த காலத்துல இருக்கிற ஜோடிக்கே டப் கொடுத்து இருக்கீங்களே என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் முரளியின் ரசிகர்கள் பலரும் அவரை நினைத்து கண்கலங்கியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here