நடிகை மும்தாஜுக்கு இவ்ளோ அழகான குடும்பமா? இதுவரை நீங்கள் பார்த்திராத அரிய புகைப்படம் உள்ளே!!

0
நடிகை மும்தாஜுக்கு இவ்ளோ அழகான குடும்பமா? இதுவரை நீங்கள் பார்த்திராத அரிய புகைப்படம் உள்ளே!!
நடிகை மும்தாஜுக்கு இவ்ளோ அழகான குடும்பமா? இதுவரை நீங்கள் பார்த்திராத அரிய புகைப்படம் உள்ளே!!

தமிழ் சினிமாவில், தவிர்க்க முடியாத நடிகையாக திகழ்ந்த மும்தாஜின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த போட்டோவுக்கு தற்போது பலரும் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

மும்தாஜ் ஃபேமிலி போட்டோ :

தமிழ் சினிமாவில் மோனிஷா என் மோனலிசா என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை மும்தாஜ். இந்தப் படத்தை தொடர்ந்து குஷி, செல்லமே, ஏழுமலை, வீராசாமி உள்ளிட்ட பல படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்து, ரசிகர்கள் மத்தியில் தனி இமேஜை பெற்றார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

கடைசியாக இவர் நடிப்பில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளிவந்த, ராஜாதி ராஜா படத்தில் சைலு சைலஜா என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டல் காண்பித்தார். இதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் பங்கேற்று, தன் மீது இருந்த நெகட்டிவ் இமேஜை மாற்றினார்.

ராதிகாவின் முதல் தாரத்து மாமியாரை பார்த்து உள்ளீர்களா? நீங்கள் பார்க்காத வைரல் புகைப்படம் உள்ளே!!

இந்த நிலையில் நடிகை மும்தாஜ், தனது அம்மா மற்றும் அண்ணன் குழந்தைகளுடன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது எடுத்து கொண்ட பேமிலி போட்டோ இணையத்தில் வெளியாகி உள்ளது. தற்போது பலரும் இந்த போட்டோக்களுக்கு லைக்குகளை குவித்து வருகின்றனர். அந்த வைரல் போட்டோ இதோ..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here