ஜெயிலர் படத்தில் மோகன் லால் கேரக்டர் இது தான்.., சும்மா மாஸ்ஸா இருக்கே., சும்மா ஸ்க்ரீனு கிழிய போகுது!!

0

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் இன்னும் சில நாட்களில் வெளியாக இருக்கிறது. நாளுக்கு நாள் எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகமாகி கொண்டே தான் இருக்கிறது. மேலும் இப்படத்தில் ஆறு மொழி நடிகர்கள் நடித்துள்ளதால் சர்வதேச அளவுக்கு படம் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்றது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

ட்ரைலரில் எல்லா கேரக்டரையும் காட்டிய நெல்சன், மோகன் லால் ஓடிஏ காட்சிகளை மட்டும் காமிக்கவே இல்லை என்று ரசிகர்கள் வருத்தப்பட்டு இருக்கும் நிலையில் தற்போது மோகன் லால் கேரக்டர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஜெயிலர் படத்தில் முத்துவேல் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக் கொள்வாராம். அவரை காப்பாற்றும் மேத்யூவாக மோகன்லால் படத்தில் நடித்துள்ளாராம். மேலும் மோகன் லாலுக்கு என தனியாக BGM போட்டு அனிருத் அசத்தியுள்ளாராம்.

இனி இந்த சீரியலில் இவர் தான் ஹீரோ., சூப்பர் ஹிட் நெடுந்தொடரில் நியூ என்ட்ரி., வெளியான தகவல்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here