ஜெயிலர் படத்தில் ரஜினியும் மோகன்லாலும் இணையும் அந்த காட்சி.., ஷூட்டிங் தேதி வெளியீடு!!

0
ஜெயிலர் படத்தில் ரஜினியும் மோகன்லாலும் இணையும் அந்த காட்சி.., ஷூட்டிங் தேதி வெளியீடு!!
ஜெயிலர் படத்தில் ரஜினியும் மோகன்லாலும் இணையும் அந்த காட்சி.., ஷூட்டிங் தேதி வெளியீடு!!

தென்னிந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்ற புகழோடு கோலிவுட்டில் ஜொலிப்பவர் தான் ரஜினிகாந்த். இவர் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் இப்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் த்ரிஷா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு போன்றோர் நடித்துள்ளனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இப்படத்தின் ட்ரைலர் ரஜினி பிறந்தநாளை முன்னிட்டு இணையத்தில் வெளியிடப்பட்டது. மேலும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள நிலையில் வரும் ஏப்ரல் 14 தேதி திரைக்கு வரும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

கர்ப்பமாக இருக்கும் முல்லையை கொண்டாடும் குடும்பம்.., கடுப்பின் உச்சத்தில் மீனா.., பாண்டியன் ஸ்டோர்ஸ் ட்விஸ்ட்!!

இந்நிலையில் இப்படத்திற்கான அப்டேட் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது இந்த படத்தில் மலையாள நடிகர் மோகன்லால் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருக்கும் நிலையில், நாளை இவர் ரஜினியுடன் முதல் நாள் படப்பிடிப்பில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here