40 வயதில் பிரபல இயக்குனரை காதலிக்கும் மீராஜாஸ்மின்?? வைரலாகும் கிளோஸப் போட்டோஸ்!!

0
40 வயதில் பிரபல இயக்குனரை காதலிக்கும் மீராஜாஸ்மின்?? வைரலாகும் கிளோஸப் போட்டோஸ்!!
40 வயதில் பிரபல இயக்குனரை காதலிக்கும் மீராஜாஸ்மின்?? வைரலாகும் கிளோஸப் போட்டோஸ்!!

கோலிவுட் சினிமாவில் முன்னணி நாயகியாக திகழ்ந்து வந்த நடிகை மீரா ஜாஸ்மின், பிரபல மலையாள இயக்குனர் அருண் கோபி என்பவரை கட்டியணைத்தபடி இருக்கும் போட்டோ வைரலாகியுள்ளது.

 வைரல் போட்டோ :

தமிழ் சினிமாவில், ரன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை மீரா ஜாஸ்மின். இந்த படத்தை அடுத்து  புதிய கீதை, சண்டக்கோழி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். கடந்த 2014 இல்  ஜான் டைட்டஸ் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர், திருமணமான இரண்டு ஆண்டுகளில் அவரை விவாகரத்து செய்தார்.

இதையடுத்து சினிமாவில் இருந்து விலகி இருந்த இவர், தற்போது மீண்டும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். திடீரென, இவர் வெளியிட்ட கவர்ச்சி போட்டோக்கள் பெரிய அளவில் பேசப்பட்டது. இதையடுத்து இவர், மலையாள படம் ஒன்றில் கமிட்டாகி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த நிலையில், மீரா ஜாஸ்மின் பிரபல மலையாள இயக்குனர் அருண் கோபி என்பவரை கட்டியணைத்தபடி நின்றிருக்கும் போட்டோ, சோசியல் மீடியாவில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here