கிளாமரை குத்தகைக்கு எடுத்த மீரா ஜாஸ்மின் – ஒரே போட்டோவால்  மிரண்டு போன ரசிகர்கள்!!

0
கிளாமரை குத்தகைக்கு எடுத்த மீரா ஜாஸ்மின் - ஒரே போட்டோவால்  மிரண்டு போன ரசிகர்கள்!!
கிளாமரை குத்தகைக்கு எடுத்த மீரா ஜாஸ்மின் - ஒரே போட்டோவால்  மிரண்டு போன ரசிகர்கள்!!

கோலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையான, நடிகை மீரா ஜாஸ்மின் தனது 40 வயதில் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம், பயங்கரமாக வைரல் ஆகியுள்ளது.

 வைரல் போட்டோ :

கோலிவுட்டில் ரன் என்ற படத்தின் மூலம், அறிமுகமானவர் நடிகை மீரா ஜாஸ்மின். இந்த படத்தை அடுத்து, சண்டக்கோழி ஆயுத எழுத்து மெர்குரிப்பூக்கள் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். மலையாளத் திரையுலகிலும், முன்னணி நடிகையாக இருந்த இவர், புகழின் உச்சியில் இருந்தார். கடந்த 2014ஆம் ஆண்டு ஜான் டைட்டஸ் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர், அதிலிருந்து சினிமாவில் விலகி இருந்தார்.

இந்த நிலையில் தனது உடல் எடையை மீண்டும் குறைத்து, மீண்டும் கவர்ச்சி பக்கம் திரும்ப ஆரம்பித்துள்ளார். தொடர்ந்து கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி, அது குறித்த புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார். இதை பார்த்த ரசிகர்கள், 40 வயதில் நீங்க என்ன அழகு என வர்ணித்து கமெண்ட் செய்து வருகின்றனர். அந்த வைரல் புகைப்படங்கள் இதோ.

 

View this post on Instagram

 

A post shared by Meera Jasmine (@meerajasmine)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here