ஹோம்லிக்கு டாடா காட்டி புது ரூட்டை பிடித்த நடிகை மீரா ஜாஸ்மின் – வைரலாகும் ரிசன்ட் கிளிக்ஸ்!!

0
40 வயதில் பிரபல இயக்குனரை காதலிக்கும் மீராஜாஸ்மின்?? வைரலாகும் கிளோஸப் போட்டோஸ்!!
40 வயதில் பிரபல இயக்குனரை காதலிக்கும் மீராஜாஸ்மின்?? வைரலாகும் கிளோஸப் போட்டோஸ்!!

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியான நடிகை மீரா ஜாஸ்மின், தனது இன்ஸ்டா பக்கத்தில் படு கிளாமரான புகைப்படங்களை போட்டு, ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

கிறங்கிய ரசிகர்கள்:

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக திகழ்ந்து வருபவர் நடிகை மீரா ஜாஸ்மின். சண்டக்கோழி படத்தில் நடிகர் விஷாலின் ஜோடியாக நடித்து, ரசிகர்கள் மனதில் அழுத்தமான இடத்தைப் பிடித்தார். இந்த படத்தை தொடர்ந்து ரன், புதிய கீதை உள்ளிட்ட எக்கச்சக்க படங்களில் நடித்தார்.

ஹோம்லி கதாபாத்திரங்களில் கலக்கி வந்த இவர், தற்போது சினிமாவுக்காக கவர்ச்சி ரோலில் களமிறங்கியுள்ளார். மாடல் உடையணிந்து, இவர் நடத்திய போட்டோ ஷூட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், இன்ஸ்டா பக்கத்தில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது.

 

இதைப் பார்த்த ரசிகர்கள், நம்ம மீரா ஜாஸ்மின்-ஆ இது என கமெண்ட் செய்துள்ளனர். மேலும் பட வாய்ப்புகள் கிடைக்க வாழ்த்துக்கள் என்று வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here