கணவனை இழந்த நடிகை மீனாவின் அம்மா, சித்தி இப்படி நடிச்சவங்களா? அதுவும் யார் கூட தெரியுமா??

0
கணவனை இழந்த நடிகை மீனாவின் அம்மா, சித்தி இப்படி நடிச்சவங்களா? அதுவும் யார் கூட தெரியுமா??

அண்மையில் தனது கணவரை இழந்த, நடிகை மீனாவின் அம்மா மற்றும் சித்தி குறித்த புதிய தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வைரல் தகவல்:

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரஜினி, கமல், விஜயகாந்த், சரத் என பல முன்னணி ஹீரோக்களுடன் நாயகியாக நடித்தவர் நடிகை மீனா. இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு, பிரபல தொழிலதிபர் வித்தியாசாகர் என்பவரை மணந்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற ஒரே ஒரு பெண் குழந்தை உள்ளது. நுரையீரல் தொற்று காரணமாக மீனாவின் கணவர், கடந்த சில மாதங்களுக்கு முன் உயிரிழந்தார்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

அதிலிருந்து நடிகை மீனா கொஞ்சம் கொஞ்சமாக தற்போது மீண்டு வருகிறார். இந்த நிலையில் அவரது அம்மா மற்றும் சித்தி குறித்த புதிய தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது மீனாவின் அம்மா ராஜ் மல்லிகா, அவரது சித்தி ராஜ் கோகிலா இருவரும் சினிமாவில் நடித்துள்ளனர்.

80ஸ் களின் பல படங்களில் துணை கதாபாத்திரங்களில் இருவரும் நடித்துள்ளார். அதன் பிறகு மீனாவின் சித்தி, பிரபல இயக்குனர் கர்ணன் இயக்கிய பல படங்களில் நாயகியாக நடித்துள்ளார். அவர்தான் தனது அக்காவாவும், மீனாவின் தாயுமான ராஜ் மல்லிகாவை சினிமாவில் அறிமுகப்படுத்தியுள்ளார்.

ராதிகாவால் மண்டபத்தில் அசிங்கப்பட்டு நிற்கும் கோபி.., ராஜேஷ் போட்ட மாஸ்டர் பிளான்.., பாக்கியலட்சுமி சீரியல் ட்விஸ்ட்!!

இருவரும் சேர்ந்து சினிமாவில் கவர்ச்சி காட்சிகளிலும், சண்டை காட்சிகளிலும் அசத்தியுள்ளனர். திருமணத்திற்கு பிறகு தான், மீனாவின் அம்மா நடிப்பதை முழுக்கு போட்டு உள்ளார். இவர்கள் இருவரும் சேர்ந்து சினிமாவில் சாதிக்காததை மீனா தனி ஒரு ஆளாக நின்று சாதித்துள்ளார். இந்த தகவல் போட்டோவுடன் வெளியாகி வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here