மொத்தத்தையும் டோட்டலாக மாற்றிய நடிகை மீனா., இப்படி ஒன்ன சத்தியமா நாங்க எதிர்பார்க்கல?

0
மொத்தத்தையும் டோட்டலாக மாற்றிய நடிகை மீனா., இப்படி ஒன்ன சத்தியமா நாங்க எதிர்பார்க்கல?
மொத்தத்தையும் டோட்டலாக மாற்றிய நடிகை மீனா., இப்படி ஒன்ன சத்தியமா நாங்க எதிர்பார்க்கல?

நடிகை மீனா தனது insta பக்கத்தில், தனது முழு கெட்டப்பையும் டோட்டலாக மாற்றிய ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார்.

மீனா பதிவு :

தமிழ் சினிமாவில் ரஜினியுடன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை மீனா. இந்த படங்களை தொடர்ந்து பார்த்திபன், கமல், சரத் மற்றும் அஜித் என பல முன்னணி நடிகர்களுடன் படங்களில் நடித்தார். கடந்த ஆண்டு இவரது கணவர் வித்யாசாகர் நுரையீரல் தொற்று ஏற்பட்டு, எதிர்பாராத விதமாக உயிரிழந்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

கணவர் இறந்த பின் வீட்டிலே முடங்கிப் போன நடிகை மீனா, வாழ்க்கையே இடிந்து போனதாக நினைத்து வெளி உலகத்துக்கு வராமல் இருந்தார். இவரின் நண்பர்களின், அட்வைஸ் க்கு பிறகு மீண்டும், திரையுலகுக்கு வந்த மீனா தற்போது ஒரு சில விளம்பர படங்களில் நடித்து வருகிறார்.

கண்ண தொறக்கணும் சாமி., முந்தானை முடிச்சு பட டீசர் ஞாபகம் இருக்கா? அவரின் பேமிலி போட்டோ இதோ!!

இந்த நிலையில், தனது நடை, உடை மற்றும் டிரஸ் என அனைத்தையும் டோட்டலாக மாற்றி புது லுக்குக்கு மாறியுள்ளார். இவரின் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும், இதே மாதிரி நீங்க எப்போதும் சந்தோசமா இருக்கணும் என மனதார வாழ்த்தி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Meena Sagar (@meenasagar16)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here