பிரபல நடிகர் திடீர் மரணம்.., சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!

0
பிரபல நடிகர் திடீர் மரணம்.., சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!
பிரபல நடிகர் திடீர் மரணம்.., சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!

ஹாலிவுட்டில் 70ஸ் காலகட்டத்தில் இருந்து பல ஹிட் படங்களை கொடுத்தவர் தான் நடிகர் மார்க் மார்கோலிஸ். வெள்ளித்திரை மட்டுமின்றி இவர் பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து வெப் தொடர்களில் நடிக்க ஆரம்பித்தார். அந்த வகையில் இவர் நடித்த “பெட்டர் கால் சால்” மற்றும் “பிரேக்கிங் பேட்” ஆகிய தொடர்கள் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

சமீப காலமாக மார்க் மார்கோலிஸ் வயது மூப்பு காரணமாக அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளது. இதனால் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதன்படி நேற்று அவருக்கு உடல்நிலை மோசமான நிலையில் நியூயார்க் நகரில் உள்ள மவுண்ட் சினாய் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் மார்க் மார்கோலிஸ் சிகிச்சை பலனின்றி காலமானார். இதனை அவருடைய மகன் மோர்கன் மார்கோலிஸ் தெரிவித்தார்.

அது எப்படி குறை சொல்லலாம்.., ஹீரோயினா உங்களுக்கு அவ்வளவு இதா போச்சா.., கொந்தளித்த நடிகை டாப்ஸி!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here