நடிகை நக்மாவை திருமணம் செய்யும் பிரபல நடிகர்.. அவரை சொன்ன கருத்து வைரல்!!

0

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகராக ஜொலித்து வருபவர் தான் நடிகர் மணிகண்டன்.  இவர்  நடிப்பில் வெளியான ஜெய் பீம், குட் நைட் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு, சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக மாறியது. இப்படி இருக்கையில் தற்போது இவர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘LOVER’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இத்திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் தற்போது இவர் பேசிய கருத்து இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது லவ்வர் திரைப்படத்தின் ப்ரமோஷனுக்காக YOUTUBE சேனல் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர்,  எனக்கு ஒரு க்ரஷ் இருந்தாங்க, அவங்களை என் நண்பர் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிட்டாங்க. அதனால எனக்கு கல்யாணம் மேல் விருப்பம் இல்லாமல் போயிடுச்சு என்று குறிப்பிட்டுள்ளார்.

12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு இலவச லேப்டாப்…, அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட புதுச்சேரி முதல்வர்!! 

அதுபோல நான் நடிகை நக்மாவின் ரசிகர் கல்யாணம் பண்ணுனா அவங்கள தான் கல்யாணம் பண்ணனும்னு இருந்தேன் என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.  தற்போது இவரின் கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் நல்ல விதமாகவும், எதிர்விதமாகவும் விமர்சனங்கள் எழுந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here