தனது 51-வது பிறந்த நாளை குடும்பத்துடன் கொண்டாடிய மாதவன் – வைரலாகும் கலக்கல் போட்டோஸ்!!

0
தனது 51-வது பிறந்த நாளை குடும்பத்துடன் கொண்டாடிய மாதவன் - வைரலாகும் கலக்கல் போட்டோஸ்!!
தனது 51-வது பிறந்த நாளை குடும்பத்துடன் கொண்டாடிய மாதவன் - வைரலாகும் கலக்கல் போட்டோஸ்!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான நடிகர் மாதவன், 51 வது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடிய போட்டோஸ் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது.

 வைரல் போட்டோஸ் :

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தவர் நடிகர் மாதவன். இவர், கடந்த 2000 ஆண்டு வெளியான அலைபாயுதே என்ற முதல் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றி பெற்றார்.

தமிழ் மற்றும் இந்தி சினிமாவில் புகழ் பெற்ற நடிகராக இருந்த இவர், கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான விக்ரம் வேதா படத்தில் காவல் அதிகாரியாக நடித்து அசத்தி இருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன் இவரது மகன் விளையாட்டுப் போட்டியில், ஜெயித்து இவருக்கு மிகப்பெரிய பெருமையை தேடித் தந்தார்.

இந்த நிலையில் இவரது, 51 வது பிறந்த நாளை தனது குடும்பத்துடன் கோலாகலமாக கொண்டாடினார். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது. இந்த நிலையில், ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here