இந்தியாவுக்கு பெருமை சேர்த்த நடிகர் மாதவனின் மகன் – டென்மார்க் சர்வதேச போட்டியில் தங்கம் வென்று அபாரம்!!

0
இந்தியாவுக்கு பெருமை சேர்த்த நடிகர் மாதவனின் மகன் - டென்மார்க் சர்வதேச போட்டியில் தங்கம் வென்று அபாரம்!!
இந்தியாவுக்கு பெருமை சேர்த்த நடிகர் மாதவனின் மகன் - டென்மார்க் சர்வதேச போட்டியில் தங்கம் வென்று அபாரம்!!

நடிகர் மாதவன் மகன் வேதாந்த் மாதவன் டென்மார்க்கில் நடைபெற்று வரும் 800 மீட்டர் பிரிவுக்கான சர்வதேச நீச்சல் போட்டியில்,  தங்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

தங்கம் வென்று அசத்தல்:

அலைபாயுதே, ரன் உள்ளிட்ட படங்களின் மூலம், கோலிவுட்டில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டவர் நடிகர் மாதவன். இவர் மகன் வேதாந்த் மாதவன் நீச்சல் போட்டிகளில் சிறந்து விளங்கியதால், மகனின் விளையாட்டு பயிற்சிக்காக குடும்பத்துடன் துபாயில் குடியேறப் போவதாக அண்மையில் அறிவித்தார். தற்போது அவரது மகன் 2026 ம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்காக இப்போது தீவிரமாக தயாராகி வருகிறார்.

இந்த நிலையில், டென்மார்க்கில் நேற்று நடைபெற்ற 1500 மீட்டர் பிரிவுக்கான நீச்சல் போட்டியில் அவர் வெள்ளி வென்று சாதனை படைத்தார். இதனைத்தொடர்ந்து, 800 மீ பிரிவுக்கான நீச்சல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார். இது குறித்த போட்டோக்களை பார்த்த பலரும் நடிகர் மற்றும் அவரது மகன் வேதாந்த் ஆகியோருக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here