நடிகர் மாதவனுக்கு கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் சிகிச்சை!!

0
தனது 51-வது பிறந்த நாளை குடும்பத்துடன் கொண்டாடிய மாதவன் - வைரலாகும் கலக்கல் போட்டோஸ்!!
சொந்த வீட்டை இழந்த நடிகர் மாதவன்? தற்போதைய நிலை குறித்து அவரே வெளியிட்ட முக்கிய பதிவு!!

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் மாதவனுக்கு தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

மாதவனுக்கு கொரோனா தொற்று

கடந்த 2019ஆம் ஆண்டு துவங்கி இன்று வரை மக்களை பாடுபடுத்திக்கொண்டிருக்கிறது இந்த கொரோனா தொற்று. பாமரமக்கள் துவங்கி பணக்கார்கள் வரை பாரபட்சம் இல்லாமல் வதைத்து கொண்டிருக்கிறது கொரோனா வைரஸ். இந்த பெருந்தொற்றுக்கு பிரபலங்களும் விதி விலக்கல்ல. அந்த வகையில் திரையுலக பிரபலங்கள் பலரை காவு வாங்கியுள்ளது கொரோனா வைரஸ். ஆனால் இந்த உயிர்கொல்லி நோயால் பாதிக்கப்பட்டு பலர் குணமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆளும் கட்சி என்பதால் பயப்புடுகிறீர்களா?? தேர்தல் ஆணையத்தை விளாசிய நீதிமன்றம்!!

அந்த வகையில் நடிகர் சூர்யா, அமிதாப் பச்சன், ரகுல் ப்ரீத் சிங், வருண் தவான், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா, ஜெனிலியா போன்ற பல திரையுலக பிரபலங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர். இப்படி இருக்க நடிகர் மாதவன் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் மாதவன் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here