பட வாய்ப்புக்காக முரட்டு ரிஸ்க் எடுக்கும் நடிகை லட்சுமி மேனன் – வைரலாகும் வேற லெவல் போட்டோஸ்!!

0
வாய்ப்புக்காக முரட்டு ரிஸ்க் எடுக்கும் நடிகை லட்சுமி மேனன் - வைரலாகும் வேற லெவல் போட்டோஸ்!!
வாய்ப்புக்காக முரட்டு ரிஸ்க் எடுக்கும் நடிகை லட்சுமி மேனன் - வைரலாகும் வேற லெவல் போட்டோஸ்!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான லட்சுமி மேனன், பட வாய்ப்புக்காக தனது உடல் எடையை கணிசமாக குறைத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

வைரல் போட்டோ:

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியான நடிகை லட்சுமி மேனன், கும்கி என்ற படத்தின் வாயிலாக பெரிய அளவில் ரீச் ஆனார். இந்த படத்தை தொடர்ந்து, இயக்குனர் சசிகுமாருடன் இணைந்து சுந்தரபாண்டியன், குட்டி புலி உள்ளிட்ட படங்களில் நடித்து பெரிய அளவில் பேசப்பட்டார். அண்மையில் கொம்பன், மஞ்சப்பை, பாண்டிய நாடு, ஜிகர்தண்டா, மிருதன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

கடந்த சில தினங்களாக, பட வாய்ப்பு ஏதும் கிடைக்காததால் சமீப காலமாக சினிமாவில் இருந்து விலகியிருந்தார். மேலும், இவர் உடல் எடை அதிகரித்ததால் மிகவும் குண்டாக காணப்பட்டார். இந்த நிலையில், பட வாய்ப்புக்காக மீண்டும் இவர் தனது உடல் எடையை கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு கணிசமாக குறைத்துள்ளார். அவரின் ஸ்லிம்மான போட்டோக்கள், இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here