23 ஆண்டுகளுக்கு பின் தனது தோழியை சந்தித்த நடிகை குஷ்பு- ஆட்டம் பாட்டம் என அமர்க்களம்!!

0
kushpoo workout
23 ஆண்டுகளுக்கு பின் தனது தோழியை சந்தித்த நடிகை குஷ்பு- ஆட்டம் பாட்டம் என அமர்க்களம்!!

நடிகை குஷ்பு தனது 2 மகள்களுடன் நடிகை ரம்பா வீட்டுக்கு சென்று மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்ட போட்டோ இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

வைரல் போட்டோ:

தமிழ் சினிமாவில், முன்னணி நடிகையாக திகழ்பவர் நடிகை குஷ்பு. தற்போது சினிமா, அரசியல் என இரு பக்கங்களிலும், பிசியான நபராக திகழ்கிறார். இவர், நடிகை ரம்பாவுடன் இணைந்து 1999ம் ஆண்டு வெளியான மின்சார கண்ணா படத்தில் நடித்திருந்தார்.

இந்த படம் வெளியாகி, 23 ஆண்டுகள் ஆகிறது. தற்போது, தனது ஜூனியர் நடிகை ரம்பா வீட்டுக்கு குஷ்பு தனது மகள்களுடன் திடீர் விசிட் கொடுத்துள்ளார். அங்கு சென்ற இவர்கள், மலரும் தங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டதோடு  இரவு உணவை முடித்துள்ளனர்.

இது குறித்த போட்டோக்களை வெளியிட்ட குஷ்பு, நண்பர்களை சந்திப்பதை விட மகிழ்ச்சியான தருணம் இருக்காது என கமெண்ட் செய்துள்ளார். நடிகை ரம்பா சினிமாவில் இருந்து விலகி இருந்தாலும், தற்போது ஒரு சில ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here