நம்ம குஷ்பு மாமியாரா இது? ரெண்டு பேரும் எவ்ளோ ஜாலியா இருக்காங்க பாருங்க? வைரலாகும் போட்டோ!!

0
நம்ம குஷ்பு மாமியாரா இது? ரெண்டு பெரும் எவ்ளோ ஜாலியா இருக்காங்க பாருங்க? வைரலாகும் போட்டோ!!
நம்ம குஷ்பு மாமியாரா இது? ரெண்டு பேரும் எவ்ளோ ஜாலியா இருக்காங்க பாருங்க? வைரலாகும் போட்டோ!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான குஷ்பு, அவரது மாமியாருடன் மகிழ்ச்சியாக சிரித்துக் கொண்டே எடுத்த போட்டோ சோசியல் மீடியாவில் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது.

வைரல் போட்டோ :

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை குஷ்பு. வெள்ளித்திரை மட்டுமல்லாது சின்னத்திரையிலும் இவருக்கு, ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் பிரபல இயக்குனர் சுந்தர் சி யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். இயக்குனர் சுந்தர் சி அன்பே சிவம், அருணாச்சலம் உள்ளிட்ட பல வெற்றி படங்களை கொடுத்தவர் என்பது நமக்கு தெரியும்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதுபோக சமீபத்தில் இவர் இயக்கி ரிலீஸான “காபி வித் காதல்” என்ற படம், பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. இதுபோக குஷ்பூ சமீப காலமாக தனது உடல் எடையை குறைத்து, ஆளே அடையாளம் தெரியாமல் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறார். சினிமா மட்டுமல்லாது அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வரும் இவர், பாஜக கட்சியின் தேசிய அளவிலான பதவிகளில் அங்கம் வகித்து வருகிறார்.

90ஸ் வில்லன் பொன்னம்பலத்திற்கு இவ்ளோ அழகான குடும்பமா? ட்ரெண்டாகும் பேமிலி போட்டோஸ்!!

அந்த வகையில் குஷ்பு தனது மாமியாருடன் எடுத்துக்கொண்ட பேமிலி போட்டோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த போட்டோவில் குஷ்பூ, சுந்தர் சி மற்றும் அவரது தாய் ஆகியோர் உச்சகட்ட மகிழ்ச்சியில் சிரித்துக் கொண்டு இருக்கின்றனர். இந்த போட்டோவுக்கு தற்போது பலரும் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here