50 வயதிலும் கிளாமரில் மாஸ் காட்டும் நடிகை குஷ்பூ – ஜிகு ஜிகு டிரெஸில் வெளியிட்ட கலக்கல் போட்டோஸ்!!

0
50 வயதிலும் கிளாமரில் மாஸ் காட்டும் நடிகை குஷ்பூ - ஜிகு ஜிகு டிரெஸில் வெளியிட்ட கலக்கல் போட்டோஸ்!!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான குஷ்பூ, மாடல் உடையணிந்து நடத்திய போட்டோஷூட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வைரல் போட்டோ :

90ஸ் காலத்தில் முன்னணி நாயகியாக திகழ்ந்து வந்தவர் நடிகை குஷ்பூ. ரஜினி, கமல், சரத், விஜயகாந்த் என முன்னணி ஹீரோக்களுடன் நடித்து புகழின் உச்சியில் இருந்து வருகிறார். சமீபத்தில் இவர் ரஜினியுடன் இணைந்து அண்ணாத்த படத்தில் நடித்து அசத்தியிருந்தார்.

தொடர்ந்து, சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வரும் இவர், உடற்பயிற்சி செய்து தனது ஸ்லிம்மான புகைப்படத்தை வெளியிட்டார். இதனை பார்த்த, ரசிகர்கள் நீங்க குஷ்பூ மாதிரியே இல்லை, அவருக்கு தங்கச்சி மாதிரி இருக்கீங்க என கமெண்ட் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், 50 வயதில் நடிகை குஷ்பூ ஒன் சைட் ஸ்லீவ் பார்ட்டி வியர் அணிந்து அதில் எடுத்த போட்டோக்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், நம்ம குஷ்புவா இது? இந்த வயசிலும் உங்க உடல்நிலையை இவ்ளோ மெயின்டைன் பண்றீங்க என கமெண்ட் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here