புது ஸ்டைலில், நியூ லுக்குக்கு மாறிய குஷ்பூ., இந்த ஆங்கில்ல கூட அட்டகாசமா தான் இருக்கீங்க!!

0
புது ஸ்டைலில், நியூ லுக்குக்கு மாறிய குஷ்பூ., இந்த ஆங்கில்ல கூட அட்டகாசமா தான் இருக்கீங்க!!
புது ஸ்டைலில், நியூ லுக்குக்கு மாறிய குஷ்பூ., இந்த ஆங்கில்ல கூட அட்டகாசமா தான் இருக்கீங்க!!

தமிழ் சினிமாவின் டாப் ஹீரோயினான நடிகை குஷ்பு, தன் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

புதிய போட்டோ:

தமிழ் சினிமாவில் 90ஸ் காலத்து கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. ரஜினி, கமல், விஜய் மற்றும் சரத் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் ரஜினியுடன் இணைந்து அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து விஜய் நடிப்பில், உருவாகி நேற்று வெளியான வாரிசு படத்திலும் இவர் நடித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

சமீப காலமாக குஷ்பூ தன் உடல் எடையை குறைத்து, மிகவும் ஸ்லிம்மாக மாறி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்திருந்தார். இந்த நிலையில், நடிகை குஷ்பூ தன் ட்விட்டர் பக்கத்தில் புதிய போட்டோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

விஜய் பட வில்லனை காதலிக்கும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி? அவரே வெளியிட்ட முக்கிய பதிவு!!

அந்த போட்டோவில் ஃப்ரீ ஹேர் ஸ்டைல், வித்தியாசமான காஸ்டியூம் என புத்தம் புதிய லுக்கில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் இந்த போட்டோவை எடுத்தது என் கணவர் சுந்தர் சி தான் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் இந்த ஆங்கில் கூட உங்களுக்கு நல்லாத்தான் இருக்கு என கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here