மாப்பிள்ளை கோலத்தில் பிக்பாஸ் கவின் – பொண்ணு யாருன்னு பார்த்தா அசந்து போயிருவீங்க!!

0

விஜய் டிவியில் நட்சத்திரமாக உள்ள நடிகர் கவின் மாப்பிள்ளை கோலத்தில் உள்ளது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.

கவின் வைரல் போட்டோ:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் மக்கள் மனம் கவர்ந்த நிகழ்ச்சி பிக்பாஸ்.  இதன் ஐந்தாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.  இதன் கடந்த சீசனில் போட்டியாளராக களமிறங்கியவர் நடிகர்  கவின். இவர் ஏற்கனவே விஜய் டிவியின் பிரபல தொடர்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத் தகுந்தது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் லாஸ்லியாவுடன் காதல் கொண்டதாக செய்தி பரவியது. ஆனால், இந்த செய்திகள் அனைத்தும் வதந்திகளாக முடிந்தது. இந்த நிலையில், தற்போது இவர் ஆகாசவாணி என்ற ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் நாயகியுடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here