சர்தார் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா?.., அதிகாரபூர்வமாக வெளிவந்த தகவல்!!

0
சர்தார் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா?.., அதிகாரபூர்வமாக வெளிவந்த தகவல்!!
சர்தார் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா?.., அதிகாரபூர்வமாக வெளிவந்த தகவல்!!

கார்த்திக் நடிப்பில் வெளியான சர்தார் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் செய்வது குறித்து சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

சர்தார் திரைப்படம்:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் சிறுத்தை, கடைக்குட்டி சிங்கம் போன்ற படங்களில் நடித்து மக்கள் மத்தியில் ரீச் ஆனவர் தான் நடிகர் கார்த்திக். தற்போது ஜப்பான், பார்ட்டி மற்றும் கருப்புராஜா வெள்ளை ராஜா படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

சிவினை ஆடை மாற்ற விடாமல் அத்துமீறிய ஹவுஸ்மேட்ஸ்.., இணையத்தில் வாட்டி வதைக்கும் நெட்டிசன்கள்!!

சமீபத்தில் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்து வெளியான திரைப்படம் தான் சர்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் அமோக வரவேற்பை பெற்றது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் சர்தார் திரைப்படம் இதுவரை 100 கோடிக்கும் மேல் வசூலை அள்ளி சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் மித்ரனுக்கு ஒரு காரை பரிசாக அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இப்படத்தினை ஓடிடி ரிலீஸ் குறித்து சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சர்தார் படத்தினை “ஆஹா தமிழ்” ஓடிடி தளத்தில் வருகிற நவம்பர் 18ம் தேதி வெளியிட இருப்பதாக அந்த நிறுவனமே தங்களது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here