அட்ரா சக்க.., அண்ணனின் ட்ராப் படத்துக்கு போட்டி போடும் நடிகர் கார்த்திக்..,லீக்கான தகவல்!!

0
அட்ரா சக்க.., அண்ணனின் ட்ராப் படத்துக்கு போட்டி போடும் நடிகர் கார்த்திக்..,லீக்கான தகவல்!!
அட்ரா சக்க.., அண்ணனின் ட்ராப் படத்துக்கு போட்டி போடும் நடிகர் கார்த்திக்..,லீக்கான தகவல்!!

நடிகர் கார்த்திக் அடுத்து நடிக்க இருக்கும் திரைப்படம் குறித்து சமூக வலைத்தளங்களில் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

நடிகர் கார்த்திக்:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து வருபவர் தான் நடிகர் கார்த்திக். கடந்த வருடம் இவர் நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன், சர்தார் மற்றும் விருமன் என தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து தன்னுடைய மவுசை கூட்டியுள்ளார் நடிகர் கார்த்திக். இதனால் இவர் அடுத்து நடிக்க இருக்கும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அந்த வகையில் தற்போது ஜப்பான் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இயக்குனர் ராஜு முருகன் இயக்கும் இப்படத்தை இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த நிலையில் இவர் அடுத்து நடிக்க இருக்கும் திரைப்படம் குறித்து சோசியல் மீடியாவில் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது 96 என்ற அழகிய காதல் படத்தை இயக்கிய பிரேம் குமார் படைப்பில் உருவாக இருக்கும் ஜல்லிக்கட்டு என்ற படத்தில் கார்த்திக் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

விஜய் எஸ்ஏசி-யை பிரிய இதான் காரணம்., இத இழுத்து விட்டதே சங்கீதா தான்? வெளிவந்த சீக்ரெட்ஸ்!!

மேலும் டைட்டில் ஜல்லிக்கட்டு என்பதால் படம் முழுக்க ஜல்லிக்கட்டு தொடர்பாக தான் இருக்கும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல் சூர்யா நடிப்பில் வாடிவாசல் திரைப்படம் உருவாகி வருகிறது. இதுவும் ஜல்லிக்கட்டு கதை என்பதால், அண்ணன் சூர்யாவுடன் கார்த்திக் போட்டி போடுகிறார் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here