நவரச நாயகன் கார்த்திக்கின் முதல் மனைவியா இது?? எப்படி இருக்காங்கனு பாருங்களே!!

0

தமிழ் திரையுலகில் நவரச நாயகன் கார்த்திக்கின் முதல் மனைவியின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நவரச நாயகன் கார்த்திக்

80ஸ் காலகட்டத்தில் கனவு நாயகனாக வலம் வந்தவர் தான் கார்த்திக். இவரை பிடிக்காதவர்கள் என்று யாருமே இருக்க மாட்டார்கள். அந்த காலத்திலேயே சாக்லேட் பாயாக வலம் வந்தார்.

இவரது அப்பாவும் நடிகர் என்பதால் இவருக்கு திரையுலகில் கால் பதிப்பது அவ்வளவு கடினமானதாக இல்லை. எண்ணற்ற படங்களில் நடித்து ஹிட் கொடுத்தவர். மௌன ராகம் திரைப்படம் தான் இவரது திரைப்பயணத்திற்கு ஒரு ஊன்று கோலாக இருந்தது என்றே சொல்லலாம்.

தொடர்ந்து நடித்து வந்த இவர் அதன் பின் நடிகராக நடிப்பதை தவிர்த்து முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்க துவங்கினார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். கௌதம் கார்த்திக்கும் தற்போது தமிழ் சினிமாவில் கலக்கி வருகிறார்.

கார்த்திக்கிற்கு ஏற்கனவே திருமணம் நடந்த நிலையில் தனது மனைவியின் தங்கையையே மறுமணம் செய்து கொண்டார். இது பலரையும் அந்த காலத்திலேயே அதிர்ச்சியடைய செய்தது. தற்போது அவரின் முதல் மனைவி ராகினியின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here