முதன் முதலாக தன் குழந்தைகளுடன் சுற்றுலா செல்லும் நடிகர் கார்த்தி – அவரே வெளியிட்ட அழகான பதிவு!!

0

நடிகர் கார்த்தி முதல் முறையாக தனது குழந்தைகளை அழைத்து கொண்டு சுற்றுலா சென்று உள்ளார். மேலும் அங்கு தனது குழந்தைகளுடன் எடுத்த போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து உள்ளார்.

நடிகர் கார்த்தி:

தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத நடிகராக இருப்பவர் நடிகர் கார்த்தி. இவர் இயக்குனர் அமீரின் பருத்திவீரன் படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர். தன் எளிமையான நடிப்பினால் முதல் படத்திலேயே மக்கள் மனதில் நின்றார். மேலும் ஆயிரத்தில் ஒருவன், பையா ஆகிய பல வெற்றி படங்களில் நடித்து உள்ளார்.

இந்த நிலையில் தற்போது இவர் விரும்பன் படத்தில் நடித்து வந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில் நடிகர் கார்த்தி தனது குடும்பத்துடன் சுற்றுலா சென்று உள்ளார். மேலும் தனது குழந்தைகளுடன் செல்லும் முதல் சுற்றுலா என்றும் கூறியுள்ளார். தனது குழந்தைகளுடன் சேர்ந்து எடுத்த போட்டோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Karthi Sivakumar (@karthi_offl)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here