தம்பியை தூக்கிவிட மாஸ்டர் பிளான் போட்ட சூர்யா.., 90 இயக்குனருடன் கூட்டணி வைத்த கார்த்திக் – வெளியான சூப்பர் அப்டேட்!!!

0
தம்பியை தூக்கிவிட மாஸ்டர் பிளான் போட்ட சூர்யா.., 90 இயக்குனருடன் கூட்டணி வைத்த கார்த்திக் - வெளியான சூப்பர் அப்டேட்!!!

தமிழ் திரையுலகில் கடந்த ஆண்டு தொடர்ச்சியாக மூன்று ஹிட் படங்களை கொடுத்து தனது மார்க்கெட்டை எகிறவிட்டவர் தான் நடிகர் கார்த்திக். இதனை தொடர்ந்து இவர் நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும், வசூல் ரீதியாக பார்ட் 1யை கொஞ்சம் மந்தமாக தான் இருந்தது என்று தான் சொல்ல வேண்டும்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

தற்போது இவர் ஜப்பான் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிக் இறுதி கட்டத்தை நெருங்கிய நிலையில், வருகிற தீபாவளிக்கு வெளியிடலாம் என்று படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். ஆனால் இந்த படம் மசாலா பேக்கேஜாக இருப்பதால், கார்த்திக் ஓடுமா ஓடாதா என்று பயத்தில் இருக்கிறாராம் . அதனால் தன்னுடைய மார்க்கெட் இறங்கிவிடக் கூடாது என்பதற்காக அவருடைய அண்ணன் சூர்யா ஒரு சூப்பர் வாய்ப்பை கொடுத்துள்ளார்.

வேற லெவல் ட்விஸ்ட்.., கர்ப்பமாக இருக்கும் காவியா.., வெடிக்க இருக்கும் பூகம்பம்.., ஈரமான ரோஜாவே 2!!

அதாவது 90 என்ற மாபெரும் வெற்றி படத்தை இயக்கிய இயக்குனர் பிரேம்குமார் படத்தில் கார்த்திக் நடிக்க கமிட்டாகியுள்ளார். மேலும் இப்படத்தில் அவருக்கு வில்லனாக நடிகர் அரவிந்த் சாமி நடிக்க இருக்கிறாராம். அதுமட்டுமின்றி இந்த படத்தை நடிகர் சூர்யா தான் இயக்க இருக்கிறாராம். தம்பிக்கு வாய்ப்பு கொடுத்து வெற்றியை நாட்டி லாபத்தை அள்ள பார்க்கிறாராம். அதாவது ஒரே கல்லுல ரெண்டு மாங்காவை அடிக்க போகிறார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here