நடிகர் கமலுக்கு என்ன தான் ஆச்சு – பரவும் வதந்திகளால் பதற்றத்தின் உச்சத்தில் ரசிகர்கள்!!

0

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நடிகர் கமல் உடல்நிலை குறித்த எந்த அறிவிப்பும் கடந்த சில தினங்களாக வெளிவராமல் உள்ளது. இது இவரின் ரசிகர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வதந்தியில் கமல் உடல்நிலை:

கடந்த சில தினங்களுக்கு முன் அமெரிக்கா சென்று வந்த நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக கூறி சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சையில் நடிகர் கமல், உள்ளதாக மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. இதனை அடுத்து,இவர் உடல்நிலை மிகவும் தேறி வந்ததாக, மருத்துவமனை நிர்வாகம் ஒரு அறிக்கையை வெளியிட்டது.

தற்போது திடீரென கமலின் உடல்நிலை மிகவும் மோசமானதாக, வதந்திகள் பரவ ஆரம்பித்தது. மேலும் கடந்த சில தினங்களாக, மருத்துவமனை சார்பில் எந்தவித அறிக்கை வெளியிடப்படவில்லை. இதனால் அவரது ரசிகர்கள் மிகுந்த குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில், வெளியாகும் அறிக்கையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here