விஜய், அஜித்துக்கு பகிரங்கமாக சவால் விட்ட கமல்., இந்த விஷயத்தில் நாங்க தான் best என ஆவேசம்!!

0
விஜய், அஜித்துக்கு பகிரங்கமாக சவால் விட்ட கமல்., இந்த விஷயத்தில் நாங்க தான் best என ஆவேசம்!!
விஜய், அஜித்துக்கு பகிரங்கமாக சவால் விட்ட கமல்., இந்த விஷயத்தில் நாங்க தான் best என ஆவேசம்!!

உலக நாயகன் கமல்ஹாசன் ஒரு பேட்டியில், தனக்கும் நடிகர் ரஜினிகாந்துக்கும் இடையே இருக்கும் நட்பு குறித்து, பெருமையாக பேசி உள்ளார்.

கமல் ஆவேசம்:

தமிழ் சினிமாவில் ரஜினியும், கமலும் எவ்வளவு நல்ல நண்பர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த நிலையில், தங்கள் இருவருக்கும் இடையேயான இந்த நட்பு குறித்து கமல் ஒரு பேட்டியில் ஆவேசமாக பேசியுள்ளார். அதாவது நான் பகிரங்கமாக சவால் விடுகிறேன். இந்த தலைமுறையில் இருக்கும், நடிகர் நடிகைகளில் எங்கள் நட்பை மிஞ்சும் அளவுக்கு யாருமே கிடையாது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

நட்பு விஷயத்தில் நாங்க மட்டும் தான் எப்பவுமே பெஸ்ட். சூப்பர் ஸ்டார் மற்றும் உலக நாயகன் இதெல்லாம் நீங்கள் கொடுத்த பட்டம் தான், ஆனால் நாங்கள் யார்? என்பது எங்களுக்கு தெரியும். அதுவும் குறிப்பாக, ரஜினி பேசும் வார்த்தைகள் அனைத்தும் அவ்வளவு அற்புதமானவை.

இதான் கடைசி., விஜய் அதுக்கப்புறம் இந்த தப்ப பண்ணல! ஆதாரத்துடன் அம்பலப்படுத்திய முக்கிய பிரபலம்!!

அந்த மனிதன் தன்னைப் பற்றி உயர்வாக பேசாவிட்டாலும் பரவாயில்லை, ஆனால் தன்னை தானே தாழ்த்தி பேசுவார். இதை பார்க்கும் போது தான் அவர் மீதான மரியாதை இன்னும் கூடுகிறது. இதுபோன்ற விஷயங்களில் ரஜினியை அடித்துக்கொள்ள ஆள் இல்லை. இவரின் இந்த கருத்துக்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here