என்னங்க சொல்றிங்க., இது மட்டும் நடந்தா கமல் தான் இங்க Number 1 – ஒரு வருஷத்துக்குள்ள எப்படி?

0
என்னங்க சொல்றிங்க., இது மட்டும் நடந்தா கமல் தான் இங்க Number 1 - ஒரு வருஷத்துக்குள்ள எப்படி?
என்னங்க சொல்றிங்க., இது மட்டும் நடந்தா கமல் தான் இங்க Number 1 - ஒரு வருஷத்துக்குள்ள எப்படி?

உலகநாயகன் கமலின் மார்க்கெட் விக்ரம் படத்தை அடுத்து, விண்ணை முட்டும் அளவு உயர்ந்துள்ள நிலையில் இந்தியன் 2வில் அவர் சம்பளம் குறித்த ஷாக் நியூஸ் ஒன்று வெளியாகியுள்ளது.

கமலின் சம்பளம்:

உலகநாயகன் கமல் நடிப்பில், இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் இந்தியன் 2. பல கட்ட போராட்டத்திற்கு பின், படத்தின் ஷூட்டிங் மீண்டும் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பின் கமலின் மார்க்கெட் எகிறி உள்ளது. இந்த படம் திரையுலகில், ரூ. 450 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்தப் படத்தின் வெற்றியை அடுத்து, கமலின் சம்பளம் ரூ. 150 கோடியாக உயர்ந்துள்ளதாம். விக்ரம் பட வெற்றிக்கு முன்பு வரை, கமல் வெறும் ரூ. 30 கோடி மட்டும் தான் சம்பளமாக பெற்றார் என்று சொல்லப்படுகிறது. ஆனால் ஒரே ஆண்டுக்குள், கமலின் மார்க்கெட் எவ்வளவு எகிறி உள்ளதை பார்த்த மற்ற நடிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.

நயன்தாரா விக்கியின் காதலை ஒத்துக்கிட்டதுக்கு இதுதான் காரணமா?? சரியான ஆளு தான் நயன் நீங்க!!

கமலின் இந்த சம்பளம் குறித்த விவரங்கள் மட்டும் உறுதியானால், இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் கமல் தான் என்பது உறுதியாகி விடும். ஆனால் இதற்கான உறுதியான தகவல் தெரியாத வரை நம்மால் எதுவும், ஆணித்தரமாக சொல்ல முடியாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here